புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று
புதுச்சேரியில் புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
22 Jun 2022 4:56 PM GMTதூத்துக்குடி அருகே வருகிற 18-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடி அருகே வருகிற 18-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
14 Jun 2022 1:39 PM GMTமக்கள் நலப்பணியாளர்கள் புதிய வேலைக்கு 18-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
மக்கள் நலப்பணியாளர்கள் புதிய வேலைக்கு 18-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்-நெல்லை கலெக்டர் விஷ்ணு தகவல்
12 Jun 2022 9:32 PM GMTகடம்பூரில் 18 வெள்ளாடுகள் திருட்டு
கடம்பூரில் 18 வெள்ளாடுகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
7 Jun 2022 11:02 AM GMTபுதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்கு பின்பு தோண்டி எடுத்த உறவினர்கள்
ெகால்லங்கோடு அருகே புதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்கு பின்பு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் அடக்கம் ெசய்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Jun 2022 9:20 PM GMTவிருந்து சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி-மயக்கம்
தஞ்சை அருகே வளைகாப்பு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 Jun 2022 7:43 PM GMT